43 வது வார்டு கவுன்சிலர் பார்வையிடுவாரா? குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் நடைபாதை இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

ஏழை எளிய மக்களுக்கு சமூக கூடம் இல்லை 43 வது வார்டில். இளைஞர்களுக்கு உடற்பயிற்சி செய்ய ஜிம் இல்லை. உபயம் குப்பைகள் தேங்கும் சாக்கடையில் சரியான நேரத்தில் எடுப்பதில்லை. செம்மொழி பூங்காவை பசுவை பூங்காவாக விரைவில் கவுன்சிலர் மாற்ற வேண்டும். குறைகளைச் சொல்லி மாற்றங்களை செய்யாமல் காலதாமதம் செய்யாதீர்கள். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து செம்மொழி பூங்காக்களும் குப்பை கூடங்களாகவும் குவிந்துள்ளன. தினமும் கவுன்சிலர்கள் தினம் ஒரு முறையாவது பசுமை யாக்கா.மரக்கன்றுகளை நட்டு தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆட்களை நியமிக்க வேண்டும் செம்மொழி பூங்காவை கவனிக்க வேண்டும். ஓட்டளித்த பொதுமக்கள் வேண்டுகோள். கடுமையான வெயில் காரணமாக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும். 43வதுவிரைவில் எதிர்பார்க்கும் குழந்தைகள் அடிக்கடிக்க தான்இளைஞர்கள் பொதுமக்கள் எதிர்பார்ப்பு வார்டு கவுன்சிலர் இதை விரைவில் செய்வாரா.