தாராபுரத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி தனது வாக்கை பதிவிட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்!

தாராபுரத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி தனது வாக்கை சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதிவிட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 17-வது ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 101 தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 169 ல் தனது கணவருடன் வரிசையில் நின்றவாறு தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.