சின்னத் தடாகம், பெரிய தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, அசோகாபுரம் மற்றும் குருடம்பாளையம் ஊராட்சிகள் முள் புதர்கள் தூர்வாரப் படவில்லை.

காட்டுவெள்ள மழைநீர் மேற்குத் தொடர்ச்சி மலையில் தடைப்படுகிறது. முள் புதர்கள் தூர்வாரப் படவில்லை.செங்கல் சூளைகளால் காட்டு வெள்ளம் அடைக்கப்படுகிறது. சின்னத் தடாகம், பெரிய தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, அசோகாபுரம் மற்றும் குருடம்பாளையம் ஊராட்சிகள் வழியாக காட்டு வெள்ள நீர் செல்ல முடியாமல் முட்புதர்கள் தூர் வாராததால் நஞ்சுண்டாபுரம் ஊராட்சியின் பல இடங்களில் முட்புதர்களால் அடைபட்டு தண்ணீர் தேங்கியுள்ளது. ஊராட்சிகள் மத்திய- மாநில அரசின் நிதியின் துணை கொண்டு விரைவில் முட்புதர்களை தூர் வாருவார்களா?. மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வை இடு வாரா? .அடைபட்ட காட்டு வெள்ளம் உள்ள கணுவாய் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன . அங்கு பத்தாயிரம் மக்களுக்கு மேல் வசிக்கிறார்கள். தாழ்வாக உள்ள வீடுகளில் காட்டு வெள்ள நீர் புகுந்து விடும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். வருமுன் காக்கப்பட வேண்டும் பொதுமக்களை பாதிப்பிலிருந்து காப்பாற்ற முட்புதர் களை அகற்றி தூர்வார வேண்டும் .வீரபாண்டி ஊராட்சி, சின்ன தடாகம் ஊராட்சி, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி, பன்னிமடை ஊராட்சி குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் அசோகபுரம் ஊராட்சி முட்புதல்களால் அடைபட்டுள்ளன கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிடுவார சென்னை அடையாறு போல் தாழ்வான பகுதிகள் வீடுகளில் மழை நீர் வெள்ளமாக மாறி புகுந்தது போல் பாதித்தது சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள் கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளையும் ஊராட்சி பேரூராட்சிகளில் முற்புதர்களைதூர்வார விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் காட்டு வெள்ளம் செல்லும் பகுதிகளெல்ல முட்புதர்களை அகற்றி தூர்வார வேண்டும்! மாவட்ட ஆட்சித் தலைவர் விரைவில் நடவடிக்கை எடுத்து பொதும |க்களை காப்பாற்றுவாரா?? மேற்கண்ட ஊராட்சிகள் அனைத்திலும் களத்தில் இறங்கி முற்புதர்களை அகற்றி தூர் வருவார்களா? தடை இல்லாமல் காட்டுவெள்ளம் சங்கனூர் பள்ளத்தில் மழைநீர் அதிகம் தேங்குகிறது..இது குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீவிர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.